இந்துகளுக்கு உதவி செய்யும் ஒரே சேவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பற்றி முகநூல் முழுக்க இசுலாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் முகநூல் பக்கங்கள் தவறாக பரப்புகின்றன. ஆர்.எஸ்.எஸ் போன்ற சில அமைப்புகள் மட்டுமே இசுலாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளன என்பதே இதற்கு காரணம். ஆர்.எஸ்.எஸின் நற்செயல்களை எல்லாம் மறைத்து வீணான பழிகளை அதன் மேல் தூக்கி போடுவதை நம்ப வேண்டாம்.
நீங்கள் இன்று ஒரு தகவல் எனும் அந்தப் பக்கத்தில் சென்று பார்க்கும் போதே உங்களுக்கு அந்தப் பக்க்த்தின் தீவிரம் உணர்வீர்கள். மெல்ல மெல்ல பாலில் கலக்கும் விஷமாக பரவி கிடக்கும் அந்த பக்கத்திலிருந்து விடுபடுங்கள்.
மிகத்தீவிரமாக நடந்துவரும் மதமாற்று செயல்களுக்காக நடைபெரும் பேடித்தனமான இந்த செயல்களை நீங்கள் ஊக்கம் தராதீர்கள். நன்றி.
No comments:
Post a Comment